இந்திய அஞ்சல் துறையில் வேலை; நேர்காணல் மட்டுமே; 10 வகுப்பு தேர்ச்சி போதும்‌! வாங்க விண்ணப்பிக்கலாம்‌‌!! 

இந்திய அஞ்சல் துறையில் வேலை; நேர்காணல் மட்டுமே; 10 வகுப்பு தேர்ச்சி போதும்‌! வாங்க விண்ணப்பிக்கலாம்‌‌!! 

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டுமே:

இந்திய அஞ்சல் அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 (India Post Office Recruitment 2024) கீழ்க்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: Gramin Dak Sevaks (GDS). மொத்தம் 44,228 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் இந்தியா முழுவதும். இந்திய அஞ்சல் அலுவலகம் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் 15-07-2024 முதல் 05-08-2024 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்

1நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
2வேலை வகைCentral Govt Jobs
3பதவிAgents
4பணியிடம்Chennai, Tamilnadu
5விண்ணப்ப முறைDirect Interview

பணியின் பெயர் :

Agents

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள்:

இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ 15,000 – 30,000 வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 -50-க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://www.indiapost.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆவணங்களுடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்.

முகவரி :

Office of Senior Superintendent of Post Offices,

Tambaram Division,

Chennai-600045.

நேர்காணல் வரும் நபர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் :

விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம், பான் அல்லது ஆதார் அட்டையின் நகல், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

Notification: Click Here

Apply Online: Click Here

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *