RRB  7900+ காலிப்பணியிடங்கள் Any Degree Wanted|| உடனே விண்ணப்பியுங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2024

RRB  7900+ காலிப்பணியிடங்கள் Any Degree Wanted|| உடனே விண்ணப்பியுங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2024

RRB -ல் JE வேலைவாய்ப்பு 2024 – 7900+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள் !

Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் Junior Engineer, DMS, CMA, Chemical Supervisor (Research), Metallurgical Supervisor (Research) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள  மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RRB காலிப்பணியிடங்கள்:

Junior Engineer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 7951 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

JE  கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech, Diploma / Degree in Engineering, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 18 முதல் 36 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். 

JE ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில்  ஊதியம் வழங்கப்படும்.

RRB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Medical Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

29.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. 

Notification: Click Here

Apply Online: Click Here

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *